அப்புக்குட்டி பயோடேட்டா
அப்பு குட்டி இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ் திரைப்படங்களின் மூலம் பெரிதும் அறியப்படுகிறார். வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், பின்னர் அழகர் சாமியின் குதிரை, மன்னாரு போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் அஜித்துடன் வீரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழை தவிர மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.
தொடர்பான செய்திகள்