X
அரோள் கரோலி
Music Director

அரோள் கரோலி பயோடேட்டா

அரோள் கரோலி இயற்பெயர் எஸ். அருள் முருகன் என்பவர் ஒரு இந்திய இசையமைப்பாளர். இவர் மிஷ்கின் இயக்கி பாலாவின் பீ ஸ்டுடியோ தயாரித்த பிசாசு (2014) திரைபடத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். 

சினிமா துறையில் அருள் எனப் பலர் இருப்பதால் இயக்குநர் மிஷ்கின் அரோள் என இவருக்கு பெயரைமாற்றினார். அருளைக் கவர்ந்த இசைக் கலைஞர்களில் முதன்மையானவர் இத்தாலிய வயலின் இசை மேதை கரோலி ஆகவே அவர் பேரையும் தன் பெயரோடு இணைத்துக்கொண்டார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+