பாபா பாஸ்கர் பயோடேட்டா

    பாபா பாஸ்கர் இந்திய திரைப்பட நடன பயிற்சியாளராக பணியாற்றிய இவர் 2019-ம் ஆண்டு குப்பத்து ராஜா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.

    இவர் நடன பயிற்சியாளராக பல திரைப்பட பாடல்களுக்கு பணியாற்றியுள்ளார். இதற்காக பல விருதுகளை வென்றுள்ளார்.