பகவதி பெருமாள் பயோடேட்டா

    பகவதி பெருமாள் இந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2012 -ஆம் ஆண்டு வெளிவந்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றிவருகிறார்.