பால சரவணன் பயோடேட்டா

    பாலா சரவணன் இந்திய தமிழ் நடிகர் ஆவார். இவர் விஜய் தொலைக்கட்சியில் ஒளிப்பரப்பான கள்ளி காட்டு பள்ளிக்கூடம் என்ற தொடரின் மூலம் அறிமுகமாகினார். பின்பு அதே தொலைக்காட்சியின் கல்லூரி கதையான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை என்ற தொடரில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் பிறகு ஈகோ, குட்டி புலி போன்ற திரைப்படங்கள் மூலம் திரையுலகில் இவரும் ஓர் அங்கமானார்.