பாலாஜி வேணுகோபால் பயோடேட்டா

    பாலாஜி வேணுகோபால் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் வழக்கு எண் 18 / 9  என்ற தமிழ் திரைப்படத்தினையும் இயக்கியுள்ளார்.