பனித்த சந்து பயோடேட்டா

    பனித்த சந்து இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ம் ஆண்டு ஆதித்திய வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் ஹிந்தியில் அக்டோபர் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். மேலும் இவர் சிறு வயதிலிருந்து தொலைக்காட்சி தொடர்களின் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.