பரத் நீலகண்டன் பயோடேட்டா

    பரத் நீலகண்டன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் அருள்நிதி நடித்த k 13 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகிற்கு அறிமுகமானவர்.