X
பாவனா
Actress

பாவனா பயோடேட்டா

பாவனா தமிழ், மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் . பின்னர் வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு பல தரப்புகளில் பாரட்டுகள் கிடைத்தது. தமிழ் திரையுலகில் தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. இவர் இரு முறை கேரள மாநில திரைப்பட விருதினை பெற்றுள்ளார்.

அறிமுகம்
கேரளா மாநிலத்தில் திருச்சூர் மாவட்டதை சேர்த்தவர் ஆவார். கார்த்திகா மேனன் என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், திரையுலகில் பாவனா என்ற பெயர் கொண்டே அறியப்படுகிறார். 16 வயதிலையே கேரளா திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானவர். இவருக்கு இவர் நடித்த முதல் திரைப்படத்திலையே சிறந்த நடிப்பிற்கான ஜூரி விருதினை கேரளா அரசு வழங்கியுள்ளது.

திரைப்படங்கள்
பின்னர் 2010-ம் ஆண்டு கன்னட திரையுலகில் ஜாக்கி என்ற திரைப்படத்தில் கன்னட திரையுலக முன்னணி நடிகரான புனீத் ராஜ்குமாரின் திரைப்படத்தில் நடித்து கன்னட திரையுலக ரசிகர்களையும் கவர்ந்து பிரபலமானவர். கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வரும் இவர், தமிழும் ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திருமணம்
இவர் 2018-ம் ஆண்டு ஜனவரி 22-ல் கன்னட திரைப்பட தயாரிப்பாளரான நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+