பூமிகா பயோடேட்டா

    பூமிகா சாவ்லா இந்திய திரைப்பட நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பஞ்சாபி மற்றும் போஜ்புரி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.