பிஜு விஸ்வநாத் பயோடேட்டா

    பிஜு விஸ்வநாத் உலகளவில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் வசன எழுத்தாளராகவும், புகைப்பட இயக்குனராகவும் உள்ளார். இவர் ஆங்கிலம், தமிழ், ஐரிஷ், ஸ்வஹிலி மற்றும் இந்திய மொழிகள் பலவற்றில் திரைப்படங்களை இயற்றியுள்ளார். மேலும் இவர் பல்வேறு விதமான படங்களை இயக்குவதில் வல்லவர். இவரது தயாரிப்பு நிறுவனம் நியூ யார்க்கில் உள்ளது. உலகளவில் இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.