X
முகப்பு » பிரபலங்கள் » பாபி சிம்ஹா
பாபி சிம்ஹா

பாபி சிம்ஹா

Actor
பயோடேட்டா:  பாபி சிம்ஹா இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடிக்கின்றார். 2012-ம் ஆண்டு வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி, மற்றும் பிட்சா போன்ற படங்களின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.  சிம்ஹா ஆந்திராவில் பிறந்து, பின்னர் கொடைக்கானலில் குடிபெயர்ந்தார். இவர் கோயம்புத்தூரில் கல்லூரி படிக்கும் போது நாளைய நட்சத்திரம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் நடுவராக இருந்த சுந்தர் சி மற்றும் ராமதாஸ் இவரை திரைப்படத்தில் நடிக்க அறிவுரை வழங்கினர். அதன் பிறகே இவர் நடிக்க வந்தார். தற்போது, சிம்ஹா 10-ற்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க

பாபி சிம்ஹா திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
ஷங்கர் 12 Jul 2024
ராகேஷ் Aug 2024
ரமணன் புருஷோத்தம 10 Feb 2023
பிருந்தா 24 Feb 2023

பாபி சிம்ஹா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

பாபி சிம்ஹா

பெயர் பாபி சிம்ஹா
பிறந்த தேதி 06 Nov 1988
வயது 38
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

பாபி சிம்ஹா நிகர மதிப்பு

நிகர மதிப்பு

பாபி சிம்ஹா புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+