போயபடி ஸ்ரீனு பயோடேட்டா

    போயபடி ஸ்ரீனு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார், இவர் தெலுங்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் 2005-ம் ஆண்டு பத்ர திரைப்படத்தினை இயக்கி திரையுலகிற்கு அறிமுகமானவர். 

    இவர் இயக்கிய வினய விதேய ராமா திரைப்படத்தினை தமிழில் டப் செய்து வெளியானது. இத்திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.