செல் முருகன் பயோடேட்டா

    செல் முருகன் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் நடிகர் விவேக்கின் மேலாளரும் ஆவார். இவர் பல திரைப்படங்களில் விவேக்குடனே நடித்து வருகிறார்.