twitter
    Celebs»Charu Hassan»Biography

    சாருஹாசன் பயோடேட்டா

    சாருஹாசன் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பல வருடங்களாக நடித்து வருகிறார். இவர் ஒரு முறை சிறந்த நடிகருக்கான தேசிய அளவில் விருதினை பெற்றுள்ளார். சாருஹாசன் நடிகர் மட்டுமில்லாது கமல் ஹாசனின் சகோதரர், சுஹாசினி மணி ரத்னத்தின் தந்தை,  மணி ரத்னம் அவர்களின் மாமனார், மற்றும் அணு ஹாசன், ஸ்ருதி  மற்றும் அக்ஷரா ஹாசனின் பெரியப்பாவும் ஆவார்.