சிரஸ்ரீ அஞ்சன் பயோடேட்டா

    சிரஸ்ரீ அஞ்சன் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2016-ம் ஆண்டு "பவித்ரா" என்னும் கன்னட திரைப்படத்தின் வாயிலாக திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் "கல்பனா 2" திரைப்படத்தின் மூலம் கன்னடத்தில் முன்னணி நடிகையாக புகழ் பெற்றுள்ளார். 

    இவர் 2019-ம் ஆண்டு "அகவன்" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.