twitter
    Celebs»Chutti Aravind»Biography

    சுட்டி அரவிந்த் பயோடேட்டா

    சுட்டி அரவிந்த் தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் மேடை பேச்சாளர். இவர் திரைப்படங்களின் சிறு கதாபாத்திரங்களில் நடிப்பவர். மேலும் பிளாக் ஷீப் போன்ற இணையதள நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்.