டேனியல் ஆன்னி போப் பயோடேட்டா

    டேனியல் ஆன்னி போப் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார், இவர் 2007-ம் ஆண்டு பொல்லாதவன் திரைப்படத்தில் ஒரு சிறுகதாபாத்திரத்தில் தோன்றி பிரபலமானவர். பின்னர் 2013-ம் விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக பிரபலமானவர்.

    இவர் 2018-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீஸ்ஷன் 2வின் பங்கேற்பாளர் ஆவார்.