twitter
    Celebs»Deepak»Biography

    தீபக் பயோடேட்டா

    தீபக் தினகர் தொலைக்காட்சி முன்னணி நடிகர் ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். தற்போது இவனுக்கு தண்ணில கண்டம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகிறார்.