தரணிதரன் பயோடேட்டா

    தரணி தரன் இந்திய திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் 2014-ம் ஆண்டு பர்மா என்ற திரைப்படத்தினை இயக்கி திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் இவர் ஜாக்சன் துரை மற்றும் ராஜா ரங்குஸ்கி திரைப்படத்தினை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய  ராஜா ரங்குஸ்கி திரைப்படத்தினை இவரே தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.