CelebsbredcrumbDharshanbredcrumbBiography

    தர்சன் பயோடேட்டா

    தர்சன் இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் திரைத்துறையில் 2018-ம் ஆண்டு கனா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர், பின்னர் 2019-ம் ஆண்டு தும்பா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.