துஷ்யந்த் ஜெயப்ரகாஷ் பயோடேட்டா

    துஷ்யந்த் ஜெயப்ரகாஷ் இந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2010-ம் ஆண்டு "ஈசன்" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர்.