twitter
    Celebs»Dinesh»Biography

    தினேஷ் மாஸ்டர் பயோடேட்டா

    தினேஷ் குமார் இந்திய திரைப்பட நடன இயக்குனர் ஆவார். இவர் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர். இவர் 2011-ம் ஆண்டு ஆடுகளம் திரைப்படத்திற்காக சிறந்த நடனஇயக்குனர் என்ற விருதினை பெற்றவர் ஆவார்.