தினேஷ் கிருஷ்ணன் (ஒளிப்பதிவாளர்) பயோடேட்டா

    தினேஷ் கிருஷ்ணன் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் தமிழில் 2013-ம் ஆண்டு சூது கவ்வும் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி திரையுலகிற்குள் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகியுள்ளார்.