திஷா பாண்டே பயோடேட்டா

    திஷா பாண்டே இந்திய தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2010-ம் ஆண்டு போலோ ராம் என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர், அதே ஆண்டு தமிழில் சிவா நடித்த தமிழ் படம் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

    இத்திரைப்படத்தினை தொடர்ந்து மயங்கினேன் தயங்கினேன், கீரிப்புள்ள போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.