twitter
    Celebs»Erica Fernandes»Biography

    எரிக்கா பெர்னாண்டஸ் பயோடேட்டா

    எரிக்கா பெர்னாண்டஸ் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இவர் தமிழில் 555 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.