twitter
    Celebs»Esakki Karvannan»Biography

    இசக்கி கார்வண்ணன் பயோடேட்டா

    இசக்கி கார்வண்ணன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2016-ம் ஆண்டு பகிரி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் 2019-ம் ஆண்டு வெளிவந்த பெட்டிக்கடை திரைப்படத்திற்கு இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.