ஜார்ஜ் மரியான்
Born on 23 Mar 1963 (Age 59) Chennai, Tamil Nadu
ஜார்ஜ் மரியான் பயோடேட்டா
ஜார்ஜ் மர்யன் இந்திய தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் தனது திரையுலக வாழ்க்கையை மேடை நாடகங்களின் மூலம் தொடங்கியுள்ளார். இவர் சுந்தர் சி, எ.எல்.விஜய் மற்றும் ப்ரியதர்சன் ஆகிய இயக்குனர்களிடம் பணியாற்றியுள்ளார்.
இவர் தமிழ் திரையுலகிற்கு 2002-ம் ஆண்டு வெளிவந்த "அழகி" திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.