X
ஜி.எம்.சுந்தர்
Actor

ஜி.எம்.சுந்தர் பயோடேட்டா

ஜி.எம்.சுந்தர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1986-ம் ஆண்டு "புண்ணகை மன்னன்" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் தமிழ் திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் மற்றும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.

1986-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்த இவர், 2005-ம் ஆண்டு "தொட்டி ஜெயா" திரைப்படத்திற்கு பின் ஒரு இடைவேளை விடுத்து மீண்டும் 2016-ம் ஆண்டு "காதலும் கடந்து போகும்" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தன் நடிப்பை தொடர்ந்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+