twitter
    Celebs»Halitha Shameem»Biography

    ஹலீதா ஷமீம் பயோடேட்டா

    ஹலீதா ஷமீம்  தமிழ் திரையுலக இயக்குனர். இவர் திரைக்கதை ஆசிரியராக திரையுலகில் அறிமுகமானவர். திரைக்கதை ஆசிரியராக பணியற்றிவந்துள்ள இவர், பூவரசன் பீப்பீ திரைப்படத்தினை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 

    ஹலீதா ஷமீம் பூவரசன் பீப்பீ திரைப்படத்தினை தொடர்ந்து ஏலே, சில்லு கருப்பட்டி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.