ஹான்ஸ் சிம்மர் பயோடேட்டா

    ஹான்ஸ் சிம்மர் ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஹாலிவுட் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் 150-ற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் திரைப்பயணத்தில் தி லயன் கிங் (1994), கிரிம்சன் டைட் (1995), கிளாடியேட்டர் (2000), த டார்க் நைட் (2008), மற்றும் இன்செப்சன் (2010) ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்ததற்காக பல விருதுகள் பெற்றுள்ளார்.