ஹரீஷ் பெரடி பயோடேட்டா

    ஹரீஷ் பெரடி தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2000-ம் ஆண்டின் "நரசிம்மம்" திரைப்படத்தின் மூலம் மலையாள திரையில் அறிமுகமானவர். பின்னர் பல மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

    இவர் 2016-ம் ஆண்டு கிடாரி, ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். இவர் ஆண்டவன் கட்டளை திரைப்படத்தினை தொடர்ந்து விக்ரம் வேதா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.