twitter
    Celebs»Haripriya»Biography

    ஹரிப்ரியா பாடகர் பயோடேட்டா

    ஹரிப்ரியா தமிழ் திரைப்பட பின்னணி பாடகர். இவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ஆவார். மேலும் இவர் முரண் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.