ஜானகி சபேஷ் பயோடேட்டா

    ஜானகி சபேஷ் இந்திய திரைப்படயுலகில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அம்மா கதாப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகையாவார். இவர் முன்னணி நட்சத்திரங்களுடன் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.