twitter
    Celebs»Jayasurya»Biography

    ஜெயசூர்யா பயோடேட்டா

    ஜெயசூர்யா தென்னிந்திய மலையாள திரைப்பட நடிகரும், பின்னணி பாடகரும் ஆவார். இவர் தமிழில் 2002-ம் ஆண்டு "என் மன வானில்" திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் 2004-ம் ஆண்டு "வசூல் ராஜா (எம்.பி.பி.ஆஸ்)" திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் பிரபலமானவர்.