ஜோனா பக்தகுமார் பயோடேட்டா

    ஜோனா பக்தகுமார் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தேவகோட்டை காதல் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.