ஜித்தன் ரமேஷ்
Born on 23 Oct 1982 (Age 40) சென்னை
ஜித்தன் ரமேஷ் பயோடேட்டா
ரமேஷ் சௌத்ரி என்ற ஜித்தன் ரமேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிக்கும் நடிகர் ஆவார். இவர் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரியின் மகனும், நடிகர் ஜீவாவின் சகோதரரும் ஆவார்.