கே எஸ் அதியமான் பயோடேட்டா

    கே எஸ் அதியமான் இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் திரைப்படங்களை இயக்கி தயாரித்துள்ளார். 1992-ம் ஆண்டு திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர் இதுவரை ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.