கே விஸ்வநாத் பயோடேட்டா

    கே. விஸ்வநாத் இந்திய திரைத்துறை நடிகரும், இயக்குனரும் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களில் இயக்கியும் நடித்தும் உள்ளார். அத்துடன் தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.