twitter

    காதல் தண்டபாணி பயோடேட்டா

    காதல் தண்டபாணி தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் காதல் திரைப்படம் இவருக்கு தனி சிறப்பை பெற்று தந்தது. இவர் அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் 2014 -ம் ஆண்டு ஜூலை 20 -ம் தேதி அன்று இறைவனடி சேர்ந்தார்.