கார்த்திகா (நடிகை)
Born on 1980 (Age 43) கேரளா
கார்த்திகா (நடிகை) பயோடேட்டா
கார்த்திகா மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாள திரைப்படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர், தமிழில் நம்நாடு, திண்டுக்கல் சாரதி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரைத்துறையில் அறியப்பட்டார்.