twitter
    Celebs»Krishnapriya»Biography

    கிருஷ்ண பிரியா பயோடேட்டா

    கிருஷ்ண பிரியா இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் இயக்குனர் ஹரி இயக்கிய சிங்கம் திரைப்படத்தின் கதாநாயகியான அனுஷ்காவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.

    இவர் தமிழ் திரைப்பட முன்னணி இயக்குனரான அட்லீ என்பவரை திருமணம் செய்துள்ளார்.