twitter
    Celebs»Krithika Malini»Biography

    கிருத்திகா மாலினி பயோடேட்டா

    கிருத்திகா மாலினி தமிழ் திரைப்பட நடிகை ஆவார், இவர் 2015ம் ஆண்டு வெளியான இருவர் ஒன்றானால் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.