லட்சுமி மஞ்சு பயோடேட்டா

    லட்சுமி மஞ்சு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2011-ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். பின்னர் தமிழில் 2013-ம் ஆண்டு கடல் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானவர்.

    இவர் 2008-ம் ஆண்டு தீ ஓடே என்னும் ஆங்கில திரைப்படத்தில் நடித்துள்ளார்.