twitter
    Celebs»Lakshmi»Biography

    லக்ஷ்மி பயோடேட்டா

    லக்ஷ்மி நாராயணன் இந்திய திரைப்பட உலகில் அனுபவம் வாய்ந்த நடிகைகளுள் இவரும் ஒருவர். இவர் தமிழ் திரைப்படம் ஜீவனாம்சம் மூலம் 1968-ம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழை தவிர, மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ள நடிகையாவார். இவர் தற்போது திரையில் குணசித்திர கதாப்பாத்திரத்திலும், சின்ன திரையின் நிகழ்சிகளிலும் நடித்து வருகிறார்.