twitter
    Celebs»Lal»Biography

    லால் பயோடேட்டா

    பால் மைக்கல் என்ற லால் தென்னிந்திய நடிகர், இயக்குனர், வசன எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட வெளியீட்டாளர் ஆவார். இவர் மலையாளம் திரைப்படங்களில் அதிகமாகவும், ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும், ஒரு ஆங்கில திரைப்படத்திலும் நடித்துள்ளார்.