லாவண்யா திரிபாதி பயோடேட்டா

    லாவண்யா திரிபாதி இந்திய வடிவழகி ஆவார். இவர் 2006-ம் ஆண்டு உத்தரகாண்ட் அழகியாக வெற்றிபெற்றவர். இவர் 2012-ம் ஆண்டில் தெலுங்கு திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர். தற்போது மாயவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.