லொள்ளு சபா மனோகர் பயோடேட்டா

    லொள்ளு சபா என்ற தொலைகாட்சி நிகழ்ச்சியின் மூலம் விஜய டிவி அறிமுகப்படுத்திய நபர்களில் மனோகரும் ஒருவர். இவர் அதன் பிறகு பல படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.