X
மனோஜ் கே ஜெயன்
Actor

மனோஜ் கே ஜெயன் பயோடேட்டா

மனோஜ் கே ஜெயன் இந்திய திரைப்பட நடிகர் ஆவர். இவர் மலையாளம், தமிழ், கன்னடம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். 

இவர் 1966 -ல் கோட்டயத்தில் பிறந்தவர். இவருக்கு பிஜு என்ற சகோதரர் உள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கோட்டயத்திலே பயிர்ன்ற இவர் திருவனந்தபுரத்தில் திரைக்கலையை கற்றார். 

இவர் 2000 -ஆவது ஆண்டில் நடிக்கியா ஊர்வஷியை திருமணம் செய்துகொண்டு பின், 2008 -ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு தேஜலக்ஷ்மி என்ற மகள் உள்ளார். அதன் பின்பு, ஆஷா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அம்ரித் என்ற மகன் உள்ளார். 

இவர் திரைப்படத்தில் நடிப்பதை தவிர, பாடகராகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் பணியாற்றியுள்ளார்.

இவரது நடிப்பிற்காகவும், திறமைக்காகவும் இவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+