twitter
    Celebs»Manoj K Jayan
    மனோஜ் கே ஜெயன்

    மனோஜ் கே ஜெயன்

    Actor
    Birth Place : கோட்டயம்
    மனோஜ் கே ஜெயன் இந்திய திரைப்பட நடிகர் ஆவர். இவர் மலையாளம், தமிழ், கன்னடம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.  இவர் 1966 -ல் கோட்டயத்தில் பிறந்தவர். இவருக்கு பிஜு என்ற சகோதரர் உள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கோட்டயத்திலே பயிர்ன்ற இவர் திருவனந்தபுரத்தில் திரைக்கலையை கற்றார்.  இவர் 2000 -ஆவது ஆண்டில் நடிக்கியா ஊர்வஷியை திருமணம்... ReadMore
    Famous For
    மனோஜ் கே ஜெயன் இந்திய திரைப்பட நடிகர் ஆவர். இவர் மலையாளம், தமிழ், கன்னடம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். 

    இவர் 1966 -ல் கோட்டயத்தில் பிறந்தவர். இவருக்கு பிஜு என்ற சகோதரர் உள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கோட்டயத்திலே பயிர்ன்ற இவர் திருவனந்தபுரத்தில் திரைக்கலையை கற்றார். 

    இவர் 2000 -ஆவது ஆண்டில் நடிக்கியா ஊர்வஷியை திருமணம் செய்துகொண்டு பின், 2008 -ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு தேஜலக்ஷ்மி என்ற மகள் உள்ளார். அதன் பின்பு, ஆஷா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து...
    Read More
    மனோஜ் கே ஜெயன் கருத்துக்கள்